Please watch: "7G Cheating Challenge | Senjurvean"
➨ https://www.youtube.com/watch?v=ZgBk2vxsggU

இறால் பெரி பெரி

தேவையான பொருட்கள்:

இறால்
இஞ்சி பூண்டு விழுது
மிளகாய் தூள்
மல்லி தூள்
உப்பு
எலுமிச்சை சாறு
வினீகர்

செய்முறை:

சுத்தபடுதிய இறால் மீது உப்பு வினீகர் கலந்து ஊற விடவும்.. பின்பு இஞ்சி புண்டு விழுது, மிளகாய் தூள், மல்லி தூள், மஞ்சள் தூள் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து 15 நிமிடம் ஊற விடவும்..
பின்பு தவாவில் எண்ணை ஊற்றி இறாலை மெல்லிய சூட்டில் வறுக்கவும்..

சுட சுட தவா இறால் ரெடி